Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
மெய்1 of 10 draggables.
பிரிந்து2 of 10 draggables.
முயற்சி3 of 10 draggables.
பணி4 of 10 draggables.
சொந்தக்காரர்5 of 10 draggables.
தாழ்வு6 of 10 draggables.
மறந்து7 of 10 draggables.
தாங்கி8 of 10 draggables.
வேண்டுதல்9 of 10 draggables.
வேகமாக10 of 10 draggables.
1.உண்மை (பொருள்)
2.உயர்வு (எதிர்ச்சொல்)
3.சுமந்து (பொருள்)
4.உரிமையாளர் (பொருள்)
5.சேர்ந்து (எதிர்ச்சொல்)
6.விரைவு (பொருள்)
7.உழைப்பு (பொருள்)
8.நினைத்து (எதிர்ச்சொல்)
9.வருந்தி (பொருள்)
10.வேலை (பொருள்)