Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
நிவாரணமாக வழங்கும் பணம்1 of 10 draggables.
நிலவரம்2 of 10 draggables.
வழிநடத்திச் செல்பவர்3 of 10 draggables.
பயனின்மை4 of 10 draggables.
அறிவு இல்லாமல்5 of 10 draggables.
கூடுகை6 of 10 draggables.
பெரியதொழில்7 of 10 draggables.
வலாற்காரம்8 of 10 draggables.
இன்பம்9 of 10 draggables.
நீக்கம்10 of 10 draggables.
1.கட்டாயம் (பொருள்)
2.கூட்டம் (பொருள்)
3.சிறுதொழில் (எதிர்ச்சொல்)
4.திட்டம் (பொருள்)
5.துன்பம் (எதிர்ச்சொல்)
6.உதவித்தொகை (பொருள்)
7.தலைவர் (பொருள்)
8.பழுது (பொருள்)
9.விடுப்பு (பொருள்)
10.அறியாமை (பொருள்)