Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
இகழ்1 of 10 draggables.
அறிவாளி2 of 10 draggables.
சிறப்பான நடக்கை3 of 10 draggables.
தீர்மானம்4 of 10 draggables.
துன்பம்5 of 10 draggables.
சம்மதித்தல்6 of 10 draggables.
பொய்7 of 10 draggables.
நட்டம்8 of 10 draggables.
செல்வச் சேர்ப்பறை9 of 10 draggables.
வியாபாரம்10 of 10 draggables.
1.தீர்ப்பு (பொருள்)
2.மரியாதை (பொருள்)
3.வாணிகம் (பொருள்)
4.மகிழ்ச்சி (எதிர்ச்சொல்)
5.கருவூலம் (பொருள்)
6.புகழ் (எதிர்ச்சொல்)
7.இலாபம் (எதிர்ச்சொல்)
8.அனுமதி (பொருள்)
9.நேர்மை (எதிர்ச்சொல்)
10.புத்திசாலி (பொருள்)