Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
விளைபொருள்1 of 10 draggables.
அவசியம்2 of 10 draggables.
சமாசாரம்3 of 10 draggables.
பொய்4 of 10 draggables.
பொழுது விடியும் நேரம்5 of 10 draggables.
தியானம்6 of 10 draggables.
வேறுபாடு7 of 10 draggables.
செயற்கை8 of 10 draggables.
பொருள் தயாரித்தல்9 of 10 draggables.
பயிர்த்தொழில்10 of 10 draggables.
1.சிந்தனை (பொருள்)
2.உண்மை (எதிர்ச்சொல்)
3.செய்தி (பொருள்)
4.இயற்கை (எதிர்ச்சொல்)
5.கட்டாயம் (பொருள்)
6.வேளாண்மை (பொருள்)
7.உற்பத்தி (பொருள்)
8.வித்தியாசம் (பொருள்)
9.விளைச்சல் (பொருள்)
10.விடியற்காலை (பொருள்)