Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
நிலப்பகுதி1 of 10 draggables.
கடுஞ்சொல்2 of 10 draggables.
இனிய சொல்3 of 10 draggables.
சமுத்திரம்4 of 10 draggables.
கதிரவனின் ஒளி5 of 10 draggables.
ஒலிக்கின்ற வளையல்6 of 10 draggables.
பரந்த உலகம்7 of 10 draggables.
வெப்பம்8 of 10 draggables.
ஆக்கல்9 of 10 draggables.
நிலவின் ஒளி10 of 10 draggables.
1.இன்சொல் (பொருள்)
2.குளிர் (எதிர்ச்சொல்)
3.கடல் (பொருள்)
4.அழித்தல் (எதிர்ச்சொல்)
5.வன்சொல் (பொருள்)
6.தண்ணென் கதிர் (பொருள்)
7.உலகம் (பொருள்)
8.அழல்கதிர் (பொருள்)
9.அதிர்வளை (பொருள்)
10.இருநீர் வியனுலகம் (பொருள்)