Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
குங்குமப்பூ1 of 10 draggables.
பூக்கும் தாவரம்2 of 10 draggables.
வசந்த காலம்3 of 10 draggables.
பெண் பாகம்4 of 10 draggables.
மலர் இன்றி இனப்பெருக்கம்5 of 10 draggables.
மகரந்தத்தாள் வட்டம்6 of 10 draggables.
சம்பங்கி7 of 10 draggables.
ரஃப்ளேசியா8 of 10 draggables.
இலை இல்லை9 of 10 draggables.
ஆட்டோட்ரோப்கள்10 of 10 draggables.
1.கள்ளிச்செடி -
2.மலர் தாவரம் -
3.பூவாத் தாவரம் -
4.தற்சார்பு உயிரினங்கள் -
5.சூலகம் -
6.மலரின் மையம் -
7.உலகில் மிகப் பெரிய மலர் -
8.குளிர்கால பூ -
9.இலையுதிர் காலம் -
10.மணிப்பூ -