Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தொண்டை மண்டலம்1 of 10 draggables.
பறம்பு நாடு2 of 10 draggables.
என்றென்றும் வாழ்தல்3 of 10 draggables.
மிக உயரமான மலை4 of 10 draggables.
தகடூர்5 of 10 draggables.
நள்ளி6 of 10 draggables.
ஆய்7 of 10 draggables.
கொல்லிமலை8 of 10 draggables.
பழனி மலை9 of 10 draggables.
பெண்பாற்புலவர்10 of 10 draggables.
1.திண்டுக்கல் மாவட்டம் -
2.பாரி வள்ளல் -
3.தருமபுரி மாவட்டம் -
4.வல்வில் ஓரி -
5.பொதிகை மலை -
6.திருக்கோவிலூர் -
7.தோட்டிமலை -
8.செங்குத்தான மலை -
9.சாகாவரம் -
10.ஒளவையார் -