Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
கல்வி பயிலும் இடம்1 of 10 draggables.
திறமை2 of 10 draggables.
நன்கு ஆராய்தல்3 of 10 draggables.
சூழ்ச்சித்திறன்4 of 10 draggables.
கோபம்5 of 10 draggables.
தலைவர்6 of 10 draggables.
நெறிப்படி7 of 10 draggables.
ஆன்றோர் நூல்8 of 10 draggables.
நிச்சயம்9 of 10 draggables.
விலங்கின் கன்று10 of 10 draggables.
1.இலக்கியம் (பொருள்)
2.விதிமுறை (பொருள்)
3.கன்று (பொருள்)
4.பரிசோதனை (பொருள்)
5.சிலம்பம் (பொருள்)
6.சினம் (பொருள்)
7.வலிமை (பொருள்)
8.உறுதி (பொருள்)
9.உடையவர் (பொருள்)
10.கழகம் (பொருள்)