Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
உணர்ச்சிப் பெருக்கு1 of 10 draggables.
திருத்தம்2 of 10 draggables.
வாணிகன்3 of 10 draggables.
ஆராய்ச்சி4 of 10 draggables.
மிகுந்த செல்வம் உடையவன்5 of 10 draggables.
வெற்றிக்கு உரிய செயல்6 of 10 draggables.
விடாத முயற்சி7 of 10 draggables.
நட்பு8 of 10 draggables.
முற்றிவரும் பயிர்9 of 10 draggables.
நிறை10 of 10 draggables.
1.நேர்மை (பொருள்)
2.குறை (எதிர்ச்சொல்)
3.செல்வந்தன் (பொருள்)
4.சாதனை (பொருள்)
5.விசாரணை (பொருள்)
6.பரிசு (பொருள்)
7.வியாபாரி (பொருள்)
8.பகை (எதிர்ச்சொல்)
9.ஆவேசம் (பொருள்)
10.விளைச்சல் (பொருள்)