Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
நீர் மாசுபாட்டு மூலம்1 of 10 draggables.
கிணற்று நீர்2 of 10 draggables.
நீர்ச் சத்துக் குறைவு3 of 10 draggables.
தொடர்ச்சியான இரத்த வாந்தி4 of 10 draggables.
கழிவுநீர் சுத்திகரிப்பு5 of 10 draggables.
தாவர வளர்ச்சி அதிகம்6 of 10 draggables.
மார்ச் 227 of 10 draggables.
காலரா8 of 10 draggables.
குளம்9 of 10 draggables.
சுவாசப் பாதையில் தொற்று10 of 10 draggables.
1.உலக நீர் தினம் -
2.வயிற்றுக் கடுப்பு -
3.கடுமையான வயிற்றுப் போக்கு -
4.நீர் ஆதாரம் -
5.நீர் நிரம்பிய சிறு பகுதி -
6.மழைநீர் சேகரிப்பு -
7.நீர் மாசுபாடு அடைவதில்லை -
8.செயற்கை அழுக்கு நீக்கி -
9.பன்றிக் காய்ச்சல் -
10.டெங்கு காய்ச்சல் அறிகுறி -