Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.வணிகன் நஷ்ட ஈடை ஏற்றுக்கொண்டான்.
2.வீரனுடைய குதிரையின் கால் உடைந்துவிட்டது.
3.எனது குதிரை முரட்டுத்தனமானது என்று வீரன் கூறினான்.
4.குதிரையை அங்கிருந்த கட்டிடத்தில் கட்டி வைத்தான்.
5.வணிகன் குதிரையில் சென்று வாணிகம் செய்து வந்தான்.
6.நீதிபதி உண்மையை புரிந்நுகொண்டு நல்ல தீர்ப்பளித்தார்.
7.வீம்புக் குணம் படைத்தவன் வீரன்.
8.வணிகன் ஊமை அவனுக்கு காதும் கேட்காது.
9.வணிகன் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
10.வணிகனும் வீரனும் காவலரிடம் சென்றனர்.