Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
துக்கம்1 of 10 draggables.
காப்பதற்கு2 of 10 draggables.
பறவைகள் வாழும் வீடு3 of 10 draggables.
பகைவன்4 of 10 draggables.
உள்ளே5 of 10 draggables.
இளவரசன்6 of 10 draggables.
குரைந்த தூரத்தில்7 of 10 draggables.
உணவு8 of 10 draggables.
தோழன்9 of 10 draggables.
ஆலோசனை10 of 10 draggables.
1.இரை (பொருள்) -
2.வருத்தம் (பொருள்) -
3.அருகே (பொருள்) -
4.கூடு (பொருள்) -
5.அறிவுரை (பொருள்) -
6.வெளியே (எதிர்ச்சொல்) -
7.நண்பர் (எதிர்ச்சொல்) -
8.இளவரசி (எதிர்ச்சொல்) -
9.தோழி (எதிர்ச்சொல்) -
10.அழிப்பதற்கு -