Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.மரத்தடியில் நின்றால் இடி தாக்கி உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாது.
2.இடி சத்தம் காதைப் பிளந்தது.
3.புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் விமானத்தின் பயணம் பாதிப்படைவதில்லை.
4.மழை காரணமாக இளவரசியும் பூங்குழலியும் கோவிலில் நின்று விட்டு சென்றனர்.
5.விமானம் பறப்பது பற்றிய செய்தியை கணினி வாயிலாக இளவரசி அறிந்து கொண்டால்.
6.பால் சத்துமிக்க ஒரு உணவு.
7.'உயரம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல் 'குட்டை' ஆகும்.
8.'ஆர்வம்' இச்சொல்லின் பொருள் 'விருப்பம்' ஆகும்.
9.தொலைக்காட்சியில் பயனுள்ள சில நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.
10.தொலைக்காட்சி என்றாலே பொழுதுபோக்கும் ஒரு கருவி.