Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 5 draggables.
சரி2 of 5 draggables.
தவறு3 of 5 draggables.
தவறு4 of 5 draggables.
சரி5 of 5 draggables.
1.சிங்கத்தின் ஒலி அலம்பும்.
2.யானையின் ஒலி பிளிறும்.
3.நமக்கு கம்பளி நாயிடம் இருந்து கிடைக்கிறது.
4.காற்று மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளாகும்.
5.ஆறு இயற்கையான பொருளாகும்.