Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.உயிரற்றவைக்கு உணர்ச்சி இல்லை.
2.உயிருள்ளவை வாழ உணவு தேவை இல்லை .
3.நமது சுற்றுச்சூழலில் உள்ள உயிருள்ளவை அனைத்தும் உயிரற்ற காரணிகள் ஆகும்.
4.சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஈடுபாடு உள்ளவர்.
5.நமது சுற்றுச்சூழலில் உயிர்க்காரணிகள் மட்டும் உள்ளன.
6.நுண்ணுயிரிகள் பற்றி கற்கும் அறிவியலின் ஒரு பிரிவே சூழலியல் ஆகும்.
7.மனிதன் ஒரு உயிரற்ற கராணி.
8.சிங்கம் ஒரு உயிர்க் காரணி.
9.அமீபா என்பது பலசெல் உயிரி.
10.தாவரங்களும் உயிருள்ள காரணிகளாகும்.