Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க முடியாமல் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழும் தாவரங்கள் 'ஒட்டுண்ணித் தாவரங்கள் எனப்படும்.
2.மனிதர்களும் விலங்குகளும் உணவிற்கு தாவரங்களையே சார்ந்து உள்ளனர்.
3.தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை தாமே உற்பத்தி செய்வதன் பெயர் காடு வளர்ப்பு ஆகும்.
4.தமக்குத் தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளக்கூடிய உயிரினங்களே 'நுகர்வோர்கள்' எனப்படும்.
5.உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையே ஆற்றல் பாய்கிறது.
6.காகம் அனைத்துண்ணி.
7.பசு தாவர உண்ணி.
8.சிதைப்பவை மண்ணிற்கு ஊட்டச்சத்துக்களை வழங்காது.
9.இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணவைப் பெறுபவை சிதைப்பவை எனப்படும்.
10.நுகர்வோர்கள் 5 வகைப்படும்.