Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 5 draggables.
சரி2 of 5 draggables.
சரி3 of 5 draggables.
தவறு4 of 5 draggables.
தவறு5 of 5 draggables.
1.மண்புழு மண்ணிலுள்ள கிரிமக்கழிவுகள் நுண்ணுயிரிகளை உண்ணும் .
2.கோழி புல் உண்ணும்.
3.சிலந்தி தன் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை உண்ணும்.
4.விலங்குகள் தமது உணவிற்கு மனிதனை மட்டுமே சார்ந்துள்ளது.
5.விலங்குகளால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரிக்க முடியாது.