Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.காற்றுக்கு நிறமில்லை .
2.காற்றுக்கு வடிவம் உண்டு .
3.காற்று நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது.
4.காற்று இல்லாமல் நாம் உயிர்வாழ இயலும்.
5.காற்று ஓர் இயற்கை வளம்.
6.வெப்பக்காற்று மேலே செல்லும்
7.காற்று எல்லா இடங்களிலும் நகர்ந்து கொண்டே இருக்கும்.
8.நம்மால் காற்றை பார்க்க இயலும்.
9.காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும்.
10.காற்றுக்கு எடை உண்டு.