Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
ஆக்சிஜன்1 of 10 draggables.
மார்புப் பகுதி சுருங்கும்2 of 10 draggables.
மார்புப் பகுதி விரிவடையும்3 of 10 draggables.
காற்று தேவை4 of 10 draggables.
இலைத்துளை மூலம்5 of 10 draggables.
கரியமில வாயு6 of 10 draggables.
நுரையீரல் மூலம்7 of 10 draggables.
காற்றை வெளியே விடுவது8 of 10 draggables.
காற்றை உள்ளே இழுப்பது9 of 10 draggables.
செவுள்கள் மூலம்10 of 10 draggables.
1.உயிர் உள்ளவை -
2.தாவரம் சுவாசிப்பது -
3.மீன் சுவாசிப்பது -
4.மனிதன் சுவாசிப்பது -
5.உட்சுவாசம் -
6.வெளிச்சுவாசம் -
7.மனிதன் உள்ளிழுப்பது -
8.மனிதன் வெளியிடுவது -
9.மூச்சை உள்ளிழுக்கும்போது -
10.மூச்சை வெளியிடும்போது -