Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.தென்றல் கடற்காற்று, நிலக்காற்று என இருவகைப்படும் .
2.இதமாகவும் மிதமாகவும் வீசும் காற்று புயல் காற்று.
3.காற்றின் வேகத்தை அளக்க அனிமோ மீட்டர் என்ற கருவி பயன்படுகிறது.
4.காற்று 5 வகைப்படும்.
5.ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காற்று நகர்வதையே 'காற்று வீசுதல்' என்பர்.
6.பலத்தகாற்று வீசுகின்றபோது நான் மரத்தின் கீழ் நிற்பேன்.
7.கடற்காற்று என்பது கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும்.
8.நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று 'நிலக்காற்று' எனப்படும்.
9.மிகவும் வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று தென்றல் காற்று எனப்படும்.
10.வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று 'புயல் காற்று'