Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.பாரதியின் கவிதைகள் மக்களை சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சேர தூண்டின .
2.தமிழ்மொழி' செய்தித்தாளில் உதவி ஆசிரியராக பாரதி பணியாற்றினார்.
3.பாரதி ஆசிரியராக பணியாற்றினார் .
4.இருபது வயதில் பாரதி கவிதை எழுத ஆரம்பித்தார்.
5.சுப்பிரமணிய பாரதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.
6.சுதேசி நீராவி கப்பல் சேவை தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே.
7.ஆங்கிலேயர்கள் வ.உ.சி. யை லண்டனுக்கு அனுப்பினர் .
8.முதல் இந்தியக் கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் வ.உ.சி.
9.வ.உ. சிதம்பரனார் ஒரு மருத்துவர்.
10.வ.உ.சிதம்பரனார் "கப்பலோட்டிய தமிழன்'' என்று அழைக்கப்பட்டார்.