Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.திருப்பூர் குமரன் தேசபந்து இளைஞர் சங்கத்தை தொடங்கினார்.
2.சுப்பிரமணிய சிவா ஒரு ஓவியர்.
3.செண்பகராமன் 'ஜெய் ஹிந்த்' என்ற வாசகத்தை உருவாக்கினார்.
4.சர்வதேச இந்திய சார்பு குழு லண்டனில் அமைந்துள்ளது.
5.ஆங்கிலேய உயிரியலாளர் செண்பகராமனை தில்லிக்கு அழைத்துச் சென்றார்.
6.Commemorate என்றால் நினைவுகூருதல் என்று பொருள்.
7.வேலுநாச்சியார் மதுரையில் பிறந்தார்.
8.வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.
9.இலட்சுமி சாகல் இந்திய தேசிய இராணுவ அதிகாரியாவார்.
10.சுப்பிரமணிய சிவா தேசியக் கொடியை கையில் ஏந்தியபடியே இறந்தார்.