Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.இரும்புத் தாதுக்கள் தமிழ்நாட்டின் நெய்வேலியில் காணப்படுகின்றன.
2.உலோகமே அனைத்து மின் கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது
3.கனிமங்கள் இயற்கையாகவே பூமியில் காணப்படும்.
4.வீட்டில் மின் இணைப்பு கொடுக்க நாம் மின்கம்பியை பயன்படுத்துகிறோம்.
5.மகன் தரையிலிருந்து காப்பிக்கப்பட்ட ஒரு துத்தநாக கம்பியை எடுத்தான்.
6.பாக்ஸைட் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயன்படுகிறது.
7.அலுமினியம் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
8.புதுப்பிக்க இயலாத வளங்கள் ஆறு வகைப்படும்.
9.இயற்கை வளங்கள் பயன்படுத்தினால் மீண்டும் புதுப்பிக்க இயலாது, இவை புதுப்பிக்கத்தக்க வளங்கள் ஆகும்.
10.இரும்பு வாகனங்கள், கருவிகள், மிதிவண்டிகள், போன்ற பொருள்களைத் தயாரிக்க பயன்படுகிறது.