Thank you for trying out H5P. To get started with H5P read our getting started guide

Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்

சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..

தவறு1 of 5 draggables.
தவறு2 of 5 draggables.
சரி3 of 5 draggables.
சரி4 of 5 draggables.
தவறு5 of 5 draggables.
1.Precious என்றால் பயனற்றது என்று பொருள்

2.மின்சாரம் மற்றும் வெப்பம் போன்றவற்றைக் கடத்துபவை மின் கடத்தி எனப்படும்

3.மீதமுள்ள 5% பொட்டாசியம், சோப்பு போன்ற வணிக மற்றும் தொழிலகத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

4.பொட்டாசியம் உரங்களைப் பயன்படுத்தி உணவின் தரத்தை மேம்படுத்தலாம்.

5.நம் உடல் அதிகப்படியான துத்தநாகத்தைச் சேமிக்கும்