Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.புதுமையான படைப்புகளை அறிவியல் திருவிழாவில் காட்சிப்படுத்த இயலாது.
2.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் உண்டு.
3.முழுவதும் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் உருவத்தை உருவாக்கி இருந்தனர்.
4.நீர், நிலம், காற்று, ஒலி போன்றவற்றில் மாசு ஏற்படுகிறது.
5.மின்னணுக் கழிவுகள் நிலத்தை சீர்கேடாக்காது.
6.மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய இயலாது.
7.மின்னணுப் பொருள்களை கண்ட இடத்தில் தூக்கி எறியக்கூடாது.
8.அரக்க உருவத்தை பார்த்து அனைவரும் பயந்து நடுங்கினர்.
9.மாசு + இல்லாத' இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது மாசில்லாத.
10.அவ்வுருவம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது அவ்+வுருவம்.