Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 5 draggables.
தவறு2 of 5 draggables.
சரி3 of 5 draggables.
தவறு4 of 5 draggables.
சரி5 of 5 draggables.
1.மலை, தச்சர், குரங்கு' இவற்றின் முதல் எழுத்து கொண்டு உருவாகும் சொல் 'மதகு' ஆகும்.
2.கும்மியடி, தேசமடி' இவை ஒரே ஓசையில் முடியும் சொற்கள்.
3.நாட்டுபுறக் கலைகள் என்பவை நாட்டுப் புறமக்களின் உணர்ச்சி வெளிப்பாடு.
4.போனதடி, போற்றிடவே' இவை ஒரே ஓசையில் முடியும் சொற்கள்.
5.கும்மியடி' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கும்+மியடி.