Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.கணினி ஒரு இயற்கை சாதனம்.
2.பூவிழியின் அத்தை தொழில்நுட்பப் பூங்காவில் பணியாற்றுகிறார்.
3.தொழில்நுட்பப் பூங்கா சென்னையில் தாம்பரத்தில் உள்ளது.
4.சென்னை 'புதுமையிலும் புதுமையாக' இருந்தது.
5.பூவிழி விடுமுறைக்கு கோவை சென்றால்.
6.மதி, பூவிழி இருவருக்கும் தேடல் பண்பு உள்ளது.
7.கணினி அச்சுப்பொறி வெளியீட்டுக் கருவியாகும்.
8.காட்சித்திரை' உள்ளீட்டுக் கருவியாகும்.
9.கட்டுப்பாட்டகம்' கணினியின் முதன்மையான பகுதிகளுள் ஒன்று.
10.கணினியை கண்டுபிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ்.