Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
வினைப் பயனிலை1 of 5 draggables.
எழுவாய்2 of 5 draggables.
பெயர்ப் பயனிலை3 of 5 draggables.
பயனிலை4 of 5 draggables.
வினாப் பயனிலை5 of 5 draggables.
1.யார், எவர், எது, எவை -
2.தொடரை முழுமை பெறச் செய்யும் சொல் -
3.அவன் வளவன் -
4.குமரன் பாடினான் -
5.நீயா-