Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 5 draggables.
தவறு2 of 5 draggables.
தவறு3 of 5 draggables.
தவறு4 of 5 draggables.
சரி5 of 5 draggables.
1.நீதிநெறி விளக்கம் என்னும் நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.
2.மெய்+விதிப்பார்' இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது 'மெய்யும்விதிப்பார்'.
3.அவையஞ்சி' இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது 'அவை+அஞ்சி'.
4.பிறரை பார்க்க வைத்து நாம் மட்டும் உண்ண வேண்டும்.
5.கல்வியறிவு பெற்றவர் அவையில் தம் கருத்தை தெளிவாக எடுத்துக் கூறுவர்.