Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
எண்ணம்1 of 10 draggables.
சிக்கலான கேள்வி2 of 10 draggables.
தினந்தோறும்3 of 10 draggables.
பொய்யான4 of 10 draggables.
பிரயாணம்5 of 10 draggables.
யோசித்தனர்6 of 10 draggables.
அறிவுக்கூர்மை7 of 10 draggables.
ஏழ்மை8 of 10 draggables.
விவகாரம்9 of 10 draggables.
ஆணை10 of 10 draggables.
1.வறுமை (பொருள்) -
2.நாள்தோறும் (பொருள்) -
3.புதிர் (பொருள்) -
4.வழக்கு (பொருள்) -
5.சிந்தித்தனர் (பொருள்) -
6.அபத்தமான (பொருள்) -
7.சிந்தனை (பொருள்) -
8.சவாரி (பொருள்)-
9.உத்தரவு (பொருள்)-
10.புத்திசாலித்தனம் (பொருள்)-