Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.பெரியவர் இருவருக்கும் ஆறு புதிர்களைக் கொடுத்தார்.
2.தம்பி ஆறுமாதகாலம் தன் நிலத்தில் உழைக்க வேண்டும் என்று அண்ணன் சொன்னார்.
3.தம்பி தனக்கு ஒரு ஆடு தருமாறு அண்ணனிடம் கேட்டான்.
4.அண்ணன் செல்வச் செழிப்பில் இருந்தார்.
5.தம்பி வறுமையில் வாடினார்.
6.விடுகதைக்கு ஐந்து வடிவங்கள் உள்ளன.
7.கவின்நிலா பெரியவருக்கு சிட்டுக்குருவியை பரிசாக அளித்தாள்.
8.கவின்நிலா பனிச்சறுக்கு வண்டியில் வந்தாள்.
9.புதிருக்கான விடையை தம்பிக்குக் கூறியது அவருடைய நண்பர்.
10.புதிருக்கு சரியான விடை அளித்தவர் தம்பி.