Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.உத்திரமேரூர் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
2.ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி, அப்பகுதிக்கு 'சென்னை' என்று பெயரிட்டனர்.
3.மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் கிளைவ்.
4.மதராஸ் மாகாணத்தில் வட இந்தியாவின் பகுதிகளும் அடங்கும்.
5.மதராஸ் மாகாணம் மதராஸ் பிராவின்ஸ் என்றும் அழைக்கப்பட்டது.
6.ஆனைமலை வனவிலங்குச் சரணாலயம் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.
7.ஓசூர் ஒரு விவசாய நகரம்.
8.சேலம் என்ற பெயர் 'சேர்ந்த இல்லம்' என்று வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
9.போர்டோ நோவோ என்று அழைக்கப்படுவது பரங்கிப்பேட்டை.
10.செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.