Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டதாகும்.
2.ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு என அழைக்கப்படுகிறது.
3.ஒரு குடிமகன் உரிமைகளை அனுபவிப்பவன் ஆவான்.
4.குடிமக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
5.மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒழுங்காக செயல்படத்தான் விதிமுறை.
6.அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும்.
7.Polio Drops ஒரு நச்சு.
8.நீர் மூலம் பரவும் நோய்கள் பல உள்ளன.
9.வாஷ் திட்டம் வளர்ச்சிக்கான உரிமையில் ஒன்றாகும்.
10.அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உள்ளன.