Thank you for trying out H5P. To get started with H5P read our getting started guide

Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்

சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..

பிறரிடம் சென்று கேட்காமை1 of 10 draggables.
இவ்வளவு2 of 10 draggables.
இரக்கம் காட்டல்3 of 10 draggables.
இசை4 of 10 draggables.
அழகு5 of 10 draggables.
கேட்பவர் நன்று என்று சொல்லுதல்6 of 10 draggables.
நாட்டு மக்களை வருத்தாமை7 of 10 draggables.
இவ்வளவு தான் என உறுதி செய்து கூறுதல்8 of 10 draggables.
அரசன்9 of 10 draggables.
இரக்கம்10 of 10 draggables.
1.வனப்பு (பொருள்) -

2.கண்ணோட்டம் (பொருள்) -

3.இத்துனை (பொருள்) -

4.வேந்தன் (பொருள்) -

5.பண் (பொருள்) -

6.கண்ணுக்கு அழகு-

7.காலுக்கு அழகு -

8.ஆராய்ச்சிக்கு அழகு -

9.இசைக்கு அழகு -

10.அரசனுக்கு அழகு -