Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
நெருங்கும்1 of 10 draggables.
மறையும்2 of 10 draggables.
வலிமை3 of 10 draggables.
தோல்வி4 of 10 draggables.
மிகும்5 of 10 draggables.
சுரக்கும்6 of 10 draggables.
தழைத்திட7 of 10 draggables.
இருட்டு8 of 10 draggables.
தீமை9 of 10 draggables.
இகழ்10 of 10 draggables.
1.விஞ்சும் (பொருள்) -
2.திண்மை (பொருள்) -
3.அண்டும் (பொருள்) -
4.ஊறும் (பொருள்) -
5.செழித்திட (பொருள்) -
6.நன்மை (எதிர்ச்சொல்) -
7.புகழ் (எதிர்ச்சொல்) -
8.வெற்றி (எதிர்ச்சொல்) -
9.வெளிச்சம் (எதிர்ச்சொல்) -
10.தோன்றும் (எதிர்ச்சொல்)-