Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
பரிசு1 of 10 draggables.
ஆதாயம்2 of 10 draggables.
வியாபாரி3 of 10 draggables.
கருமி4 of 10 draggables.
கிழவி5 of 10 draggables.
உயர்ந்த குணம்6 of 10 draggables.
நன்கொடை7 of 10 draggables.
அவமதித்தல்8 of 10 draggables.
தூக்கத்தில் மனத்திரையில் எழும் காட்சி9 of 10 draggables.
குறைக்கூறினான்10 of 10 draggables.
1.வணிகன் -
2.கனவு -
3.லாபம் -
4.முறையிட்டான் -
5.சன்மானம் -
6.வெகுமதி -
7.மூதாட்டி -
8.கஞ்சம் -
9.இகழ்ச்சி -
10.பெருந்தன்மை -