Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.வணிகன் தான் வைத்திருந்த பணப்பையை நழுவவிட்டான்.
2.பணத்தைக் கொண்டு மேலும் ஆடுகள் வாங்க நினைத்தான்.
3.அளவுக்கு மிஞ்சிய பேராசையில் மிதந்து கொண்டே வணிகன் நடந்தான்.
4.பை நிறைய இனிப்பு வைத்திருந்தான் வணிகன்.
5.வணிகன் ஆடுகளை விற்றான்.
6.பணப்பையில் பணம் குறைவாக இருந்தது.
7.மூதாட்டிக்கு வெகுமதி அளிக்கும்படி அரசர் ஆணையிட்டார்.
8.பணப்பையை கண்டெடுத்தவர் ஒரு வயதான மூதாட்டி.
9.சன்மானமாகக் கொடுப்பதாகக் கூறியது நூறு பணம்.
10.பேரரசனிடம் சென்று முறையிட்டான் வணிகன்.