Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.நாட்டுக் கோழிகள் அல்லது கிராமப்புறக் கோழிகள் முற்காலத்தில் இருந்தே இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன.
2.பயன்பாட்டைப் பொருத்து கோழி இனங்கள் பலவிதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3.ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி இனங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுகின்றன.
4.தமிழ்நாட்டின் கோயம்பத்தூரில் கோழிப் பண்ணைகள் காணப்படுகின்றன.
5.மனிதர்களுக்குத் தேவையான சரிவிகித உணவை அளிப்பதில் பறவைப் பண்ணைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
6.பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்பட வேண்டும்.
7.முட்டைகள் இடுவதற்கு வெளிச்சம் அவசியமில்லை.
8.வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும்போது இப்பறவைகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.
9.பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகள் நல்ல சத்தான உணவு ஆதாரம்.
10.பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளால் நமக்கு பயன் இல்லை.