Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
புதிய உயிரினம்1 of 10 draggables.
விந்தகம்2 of 10 draggables.
கேமீட்டுக்கள் உருவாதல் & இடம்பெயர்தல்3 of 10 draggables.
தவளை & மீன்4 of 10 draggables.
முழு உடல் அமைப்பு5 of 10 draggables.
உயிரணுக்களின் இணைவு6 of 10 draggables.
ஸைகோட்7 of 10 draggables.
அண்டகம்8 of 10 draggables.
பூனை & நாய்9 of 10 draggables.
இயற்கையாகவே நடைபெறும்10 of 10 draggables.
1.இனப்பெருக்கம் -
2.பால் இனப்பெருக்கம் -
3.கருவுறுதலுக்கு முன் -
4.ஆண் இனப்பெருக்க உறுப்பு -
5.பெண் இனப்பெருக்க உறுப்பு -
6.கருவுறுதல் -
7.உட்கரு உருவாதல் -
8.வெளிக் கருவுறுதல்-
9.உள் கருவுறுதல்-
10.கரு -