Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 9 draggables.
தவறு2 of 9 draggables.
சரி3 of 9 draggables.
சரி4 of 9 draggables.
சரி5 of 9 draggables.
தவறு6 of 9 draggables.
சரி7 of 9 draggables.
சரி8 of 9 draggables.
சரி9 of 9 draggables.
1.வெளிக்கருவுறுதல் ஒரு விலங்கின் உடலிற்கு வெளியே நடைபெறுகிறது.
2.விலங்குகளின் கருவுறுதல் பல வகைகளில் நடைபெறுகிறது.
3.கருவுருதலுக்கு முன், நிலையில் ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடைகின்றன.
4.ஒரே தன்மை வாய்ந்த சந்ததிகள் இதன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன.
5.விலங்குகளின் இரண்டு வகையான இனப்பெருக்கம் காணப்படுகிறது.
6.கூட்டுப் புழு பருவம் வண்ணத்துப்பூச்சியின் ஓய்வெடுக்கும் நிலை மற்றும் வளர்மாற்றம் பெறும் நிலையாகும்.
7.கம்பளிப் பூச்சி பழைய தோலைக் களைவதற்கு லார்வா என்று பெயர்.
8.கருவானது தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை முட்டையின் ஓட்டிலிருந்து பெற்றுக்கொள்கிறது.
9.உட்கருவுறுதல் ஒரு விலங்கின் உடலிற்கு உள்ளே நடைபெறுகிறது.