Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.பூமியிலிருந்து தாதுப்பொருள்களை வெட்டி எடுப்பது சுரங்க வேலை எனப்படும்.
2.மோட்டார் வாகனங்களால் வெளியேற்றப்படும் வாயு நைட்ரஜன்.
3.இயற்கை மற்றும் மனித செயல்பாடுகள் மூலம் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.
4."Pollution" எனும் ஆங்கில வார்த்தை "Pollure" எனும் கிரீக் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
5.வேதிச்சேர்மங்களை வளிமண்டலத்திற்குள் வெளியிடுவது காற்று மாசுபாடு எனப்படும்.
6.அதிக அளவு மரங்களை நடுவதன் மூலம் நாம் வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கலாம்.
7.ஸிஎஃப்எல் விளக்குகளை உபயோகிப்பதன் மூலம் மின்னாற்றலைச் சேமிக்கலாம்.
8.உபயோகப்படுத்தாத நேரங்களில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம்.
9.விலங்குகளின் வாழிடம் மாறும்போது அவை அழிந்துபோகின்றன.
10.குளோரோ புளுரோ கார்பன் டியூப்லைட்டில் உபயோகப் படுத்தப்படுகிறது.