Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.கக்குவான் இருமல் மூக்கை பாதிக்கிறது.
2.காசுநோய் நுரையீரலை பாதிக்கிறது.
3.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
4.தேசிய காசுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1992-ல் உருவாக்கப்பட்டது.
5.காற்றின் மூலம் பரவும் நோய்கள் நுண்ணுயிர்கள் மூலம் தோன்றுகின்றன.
6.கைக்குட்டையை பயன்படுத்துவதை விட திசுத் தாள்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
7.தும்பல் மற்றும் இருமலின்போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.
8.வருமுன் இறப்பது என்பதே சிறந்தது.
9.மணல்வாரி மணல் வைரசால் உருவாகிறது.
10.டிப்தீரியா கார்னிபாக்டிரீயம் டிப்திரீயாவால் உருவாகிறது.