Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
தவறு1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.விலங்குகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் நடத்தை தகவமைப்பு ஆகும்.
2.விலங்குகளின் உடலின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடற்செயலியல் தகவமைப்பு ஆகும்.
3.விலங்கின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும் .
4.விலங்குகளில் ஆறு வகையான தகவமைப்புகள் காணப்படுகிறது.
5.தகவமைப்பு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும்.
6.நான் கம்பளிப்புழு, எனக்கு கால்கள் இல்லை.
7.நான் நத்தை எனக்கு ஓடு உண்டு.
8.முதலை முரடான தோல் கொண்டது.
9.பாதகமான நிலைமைகளைத் தவிர்க்க பறவைகள் இடம் பெயர்கின்றன.
10.துருவ கரடிகளுக்கு தடினமான ரோமங்களும் வெப்பத்தைக் குறைக்க நீண்ட காதுகளும் உள்ளன.