Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.திண்டுக்கல் கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.
2.கண்டி மஹால் வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ளது.
3.1996-ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது.
4.திண்டுக்கல் கோட்டை இராணுவக் கட்டக்கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.
5.தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர,சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
6.சதுரங்கப்பட்டினம் கோட்டை காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.
7.வேலூர்க் கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
8.திருமயம் கோட்டை புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.
9.புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது.
10.கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் வேலூர்க் கோட்டை இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.