Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
தவறு5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய இடங்கள் முற்றமும்,நடன மண்டபமும்.
2.தரங்கம்பாடி கோட்டை அறுகோண வடிவத்தில் உள்ளது.
3.தரங்கம்பாடி கோட்டை டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படும்.
4.ஆனைக்குளம் சதுரங்கப்பட்டினம் கோட்டையில் அமைந்துள்ளது.
5.செஞ்சிக்கோட்டை மூன்று மலைக்குன்றுகளின் மேலே கட்டப்பட்டுள்ளது.
6.பத்மநாபபுரம் அரண்மனை மதுரை ஆட்சியாளரால் கட்டப்பட்டது.
7.பத்மநாபபுரம் அரண்மனை கல்குளம் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.
8.லட்சுமி மஹால் இந்தியாவின் பழமையான வரலாற்று நூலகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
9.தஞ்சாவூர் மராத்திய அரண்மனை என்பது தஞ்சாவூர் அரண்மனை என்று பரவலாக அனைவராலும் அழைக்கப்படுகிறது.
10.தமுக்கம் அரண்மனை திருச்சியில் அமைந்துள்ளது.