Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
சரி2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
சரி9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.வணிக வேளாண்மை மனித சக்தி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
2.தன்னிறைவு வேளாண்மையில் பின்பற்றப்படும் விவசாய முறைகள் தொன்மையானவை.
3.இந்தியா விவசாயிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது.
4.தோட்டக்காரர் என்பவர்,உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத் தாவரங்களையும்,விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார்.
5.நமது தேசிய வருமானத்தில்,மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திலிருந்து கிடைக்கிறது.
6.தமிழ்நாட்டில் விவசாயம் பெரும்பாலும் கடல் நீரைச் சார்ந்தே நடைபெறுகிறது.
7.தமிழகத்தில் வற்றாத நதிகள் பல பாய்கின்றன.
8.உழவர் சந்தை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களை நீக்குகின்றன.
9.இந்திய உணவுக் கழகம் விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றன.
10.களப்புப் பொருளாதார வேளாண்மை பொருளாதார ரீதியானது.