Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
சரி3 of 10 draggables.
தவறு4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
சரி6 of 10 draggables.
சரி7 of 10 draggables.
தவறு8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
தவறு10 of 10 draggables.
1.வைக்கோலில் இருந்து தானியங்களைப் பிரிக்க வைக்கோல்வாரி பயன்படுத்தப்படுகிறது.
2.பாரந்தூக்கும் கருவி உழுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
3.சொட்டு நீர்ப்பாசன முறையில் நீரானது தாவரங்களின் வேர்களில் சொட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
4.தெளிப்பானை நீர்ப்பாசனத்தில் நீர் மழைப் போன்று தெளிக்கப்படுகிறது.
5.கிணற்று நீர்ப்பாசனம் என்பது இந்தியாவில் பின்பற்றப்படும் மிகமுக்கிய நீர்ப்பாசனமாகும்.
6.கோயம்பத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
7.சென்னையில் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
8.காவிரி டெல்டாவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான வேளாண் மையம் தஞ்சாவூர் ஆகும்.
9.கோதுமை தமிழ்நாட்டின் முக்கிய உணவாகும்.
10.தோட்டக்கலை என்பது பழங்கள்,காய்கறிகள்,பூக்கள் அல்லது அலங்காரத் தாவரங்களை வளர்ப்பது பற்றிய கலை அல்லது அறிவியல்.