Prepared by - ஆ.கார்த்திக்ராஜா, புவனகிரி , கடலூர்
சரியான விடை அட்டையை எடுத்து,வினாவிற்கு அருகே உள்ள பெட்டியில் பொருத்துக:
விளையாடி முடித்த பின்இவற்றை ஏடுகளில் எழுதிப்பார்க்கவும்..
சரி1 of 10 draggables.
தவறு2 of 10 draggables.
தவறு3 of 10 draggables.
சரி4 of 10 draggables.
சரி5 of 10 draggables.
தவறு6 of 10 draggables.
தவறு7 of 10 draggables.
சரி8 of 10 draggables.
தவறு9 of 10 draggables.
சரி10 of 10 draggables.
1.காற்றில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடாது.
2.காற்றிலுள்ள ஆக்ஸிஜன் எரிதலுக்கு துணைபுரிகிறது.
3.தூசியும் புகையும் காற்றில் இல்லை.
4.தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கு காற்று அவசியமில்லை.
5.நம்மைச் சுற்றி காற்று உள்ளது
6.ஆக்ஸிஜன் தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
7.எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்.
8.தீங்கு விளைவிக்கும் காற்று தற்போது நைட்ரஜன் என்று அழைக்கப்படுகின்றது
9.நைட்ரஜன் பொட்டலங்களில் உணவு அடைக்கப் பயன்படுகிறது.
10.காற்று ஒரு தனிமம் ஆகும்.