1. a × a × a × a × a என்பது
2. 72 இன் அடுக்குக்குறியீடு
3. a¹³ = x³ × a^10 என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x இன் மதிப்பு
(iii) 3
(iv) 10
(i) a
(ii) 13
4. 100^10 இல் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை யாது?
(ii) 3
(iii) 10
(iv) 2
(i) 20
5. 2^40 + 2^40 என்பதன் மதிப்பு
6. (10 + y)4 =50625 என்னும் சமன்பாட் டில், y இன் மதிப்பைக் காண்க.
7. (32× 65)^0 இன் ஒன்றாம் இலக்கம்
8. 10^71+10^72 +10^73 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
9. 3p²− 5pq + 2q² + 6pq − q² + pq என்பது ஒரு
10. 6x^7 − 7x³ + 4 இன் படி
11. p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) +q(x) இன் படி
12. ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் இருந்தால்,அக்கோணங்கள்
(ii) 20, 30, 40
(iii) 80, 20, 80
(i) 40, 60, 80
(iv) 10, 15, 20
13.முக்கோணத்தின் ஒரு கோணம் 65°. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 45°எனில்,அவ்விருகோணங்கள்
(iii)85°, 40°
(i) 80° , 35°
(iv) 80° , 135°
(ii)70°, 25°
14. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 70° மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமம் எனில், அக்கோணத்தின் அளவானது,
(ii) 120°
(i) 35°
(iv) 60°
(iii)110°
15. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 115° மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் 35°எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்
(iii) 65°, 70°
(iv) 115°, 60°
(ii) 45°, 60°
(i) 65°, 80°
- Question 11. a × a × a × a × a என்பது
(i) a^5
- Question 22. 72 இன் அடுக்குக்குறியீடு
(i) 2³ × 3²
- Question 3
3. a¹³ = x³ × a^10 என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x இன் மதிப்பு
- (i) a
- Question 4
4. 100^10 இல் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை யாது?
- (i) 20
- Question 5
5. 2^40 + 2^40 என்பதன் மதிப்பு
(i) 2^41
- Question 66. (10 + y)4 =50625 என்னும் சமன்பாட் டில், y இன் மதிப்பைக் காண்க.
- (i) 5
- Question 7
7. (32× 65)^0 இன் ஒன்றாம் இலக்கம்
- (i) 1
- Question 8
8. 10^71+10^72 +10^73 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
- (i) 1
- Question 9
9. 3p²− 5pq + 2q² + 6pq − q² + pq என்பது ஒரு
- (i) மூவுறுப்புக் கோவை
- Question 10
10. 6x^7 − 7x³ + 4 இன் படி
- (i) 7
- Question 1111. p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) +q(x) இன் படி
- (i) 3
- Question 1212. ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் இருந்தால்,அக்கோணங்கள்
- (i) 40, 60, 80
- Question 1313.முக்கோணத்தின் ஒரு கோணம் 65°. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 45°எனில்,அவ்விருகோணங்கள்
- (i) 80° , 35°
- Question 1414. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 70° மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமம் எனில், அக்கோணத்தின் அளவானது,
- (i) 35°
- Question 1515. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 115° மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் 35°எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்
- (i) 65°, 80°