1. ரூ1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் __________.
1.Ratio of Rs.1 and 20 paise is ______________
2. 1 மீ இக்கும் 50 செ மீ இக்கும் உள்ள விகிதம் __________.
2. Ratio between 1m and 50 cm is ____________
3. ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செ.மீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ____________.
3.Length and breadth of the window be 1m and 70 cm respectively then find the ratio between length and breadth is __________
4. முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
4.The ratio between sides of a triangle and rectangle
5. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
5.Let age of Azhagan and his son be 50,10 respectively .What is the simplest form of ratio between their ages
6. 4 : 5, 8 :__, __ : 50, 12 :__ கோடிட்ட இடங்களின் விடைகள் முறையே
6. 4 : 5, 8 :__, __ : 50, 12 :__ fill in the blanks in correct order
7.4000 : 6000 ன் எளிய வடிவம்
7.Simplest form of 4000 : 6000 is
8.குமரனிடம் ரூ600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவருக்கும் கிடைக்கும் தொகை எவ்வளவு?
8. Kumar has Rs.600.He divides that amount to vimala and yazhini in the ratio 2:3. How much will each one get?
9. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு.
9.2 : 3 and 4 : ___ are equivalent ratios then find the missing number
10. 4 : 7 இன் சமான விகிதமானது.
10.Equivalent ratio of 4:7 is___________
11.16/24 இக்கு எது சமான விகிதம் அல்ல ?
11. 16/24 is not equivalent to which one of the following given below
12. ரூ1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால்,B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
12.If Rs.1600 will be given to A and B in the ratio 3:5. How much will B get?
13. பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
13. Which of the following are equivalent ratios?
14. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகிதசமமாக இருப்பின், ‘x’ = ?
14.If the numbers 2, 5, x, 20 are taken in order forms an equivalent ratio then find X?
15. 7:5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.
15.If 7:5 is equivalent to x:25 then value of,‘x’ is ________
16. ஒரு மரப்பாச்சிப்பொம்மையின் விலை ரூ90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.
16.If the cost of a wooden toy is Rs.90 then find cost of 3 such toys?
18. ஒரு நபர் 15 நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர்___________நடப்பார்.
18.If a person walks 2km in 15 minutes , how long will he walk in 45 minutes?